ஐஓபி அறிமுகம்

img

வங்கி ‘காசோலை செலுத்தும் இயந்திரம்: ஐஓபி அறிமுகம்

இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட, சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்கில், ‘வாடிக்கையாளர்க்கு முன்னுரிமை’ என்ற தனது கொள்கையின் அடிப்படையில், தானியங்கி காசோலை செலுத்தும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.